»
அவர்களுக்கு தெரியாது....
அவர்களுக்கு தெரியாது....
Posted by prem
on 6:52 PM
in
|
எல்லோரையும் போலத்தான் நானும் காதலை சொல்ல
நண்பர்களிடம் ஐடியா கேட்டேன்....
எளிதாய் சொன்னார்கள்
அந்த பெண்ணிடம் சொல்
நீ அவளை காதலிப்பதை என்று...
காதலை பெண்ணிடம் சொல்வது எளிது தான்..
ஆனால், அவர்களுக்கு தெரியாது....
நான் காதலிப்பது தேவதையை என்று......
Tags:
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.