உறுண்டோடூம் புமியில்
உதயமாகும் நாட்களை
உன்னிடத்தில் என்னைத்தொலைத்துவிட்டூ
உதயத்தை தேடி அலைகின்றேன்
விருப்பமுடன் என் இதயமும்
விரும்பாத உன் இதயமும் தினமும்
விதண்டாவாதம் பண்ணுவதிலும் பார்க
விசம் உண்பதே மேல்
திருந்தாத உன் குணமும்
திசைமாறாத என்காதலும்
இன்னும் எதற்காக ???...
இப்புமிக்குப் பாரமாக.....