
என்னிடமில்லை -நான் என்று உனைக்கண்டேனோ-அன்றே என்மனசு எனையறியாமல் உன்மனதோடு இணைந்து உள்ளத்துக்குள் சென்று உறைந்துவிட்டது இனி என் மனசுக்கென்று எதுமில்லை எல்லாம் உன்வசமே என்னில் நீயாய் உன்னுள் நானாய் உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல் உயிருக்குள் உதிரமாய் ஓடியது என்மனசும் உன்னிலும் உன்மனதும் என்னிலும்...