என்னுயிர் காதலிக்கு!




























  • பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னை ஞாபகபடுத்தினாலும்... உன் வெட்கம் கலந்த புன்னகை யாருக்கும் வாய்க்காதது.. அதில் மிளிரும் காதல் எனக்கானது என்பதில் எனக்கு சற்று கர்வமே...

  • நீ பேசும் போது உன் முக பாவங்களையே ரசித்துக்கொண்டிருப்பதால் வேகமான ரயில் பெட்டிகளை போல கடந்து விடுகிறது நீ சொல்லி சென்ற விஷயங்கள்.... நீ அதை திருப்பி கேட்கும் பொழுது அசடு வழிவதில் உள்ள சுகம் ... சொர்க்கம்.

    • குறுந்தகவல்களில் கொஞ்சி பேசும் நீ... நேரில் பார்க்கும் போது மௌனமாகி விடுகிறாய்... உள்ளுக்குள் கெஞ்சுகிறேன் நான்.. ஒரு முறையாவது கொஞ்சேன்....!

    • வேறு பெண்களை பற்றி சிலாகித்து பேசும்பொழுது.. பார்வையால் எரிக்கிறாய் நீ ... சுகமாய் எரிவது நானும்.... சுட்டேரிந்து போவது.. பாவம் அந்த பெயர் தெரியா பெண்களும்..
    • பின் சீட்டில் அமர்ந்து என் தோள்களை இறுக பற்றிகொள்ளும் போது.. நான் த்ராட்டிலை திருகும் வேகத்தில் தெறிக்கின்றன நமக்குள் இருக்கும் காதல்களும்... மறைந்திருந்த உற்சாகங்களும்....

    • உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்.. உன் உதடுகளுடனான சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கின்ற பேராசையுடன்.....
    Tags:

    About author

    Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
    You are here : Home »

    Daily Video

      Related Posts with Thumbnails