என்னருகில் நீ ...


அதிகாலை பொழுது
இருள் பிரியா
நேரம் ....

பனியின் தாக்கம்
பழத்தில் ஊசி
போல் ஊடுருவ ...

நடுங்க வேண்டிய
உடலோ தகிக்க
மனமது நடுங்கியது ...

என்னருகில் நீ ...

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
You are here : Home »

Daily Video

    Related Posts with Thumbnails