என் நினைவு வந்தால் என்னை தேடாதே உன் இதயத்தை தொட்டு பார் நான் இருப்பேன் உன்னை நினைத்துகொண்டு.
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை; காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை; மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை; சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...