Unakaka....
Naan....
Indrum unakaage
kaathirukkiren....
Ennidam vanthu
sernthuvidu...!!!
இழப்பு
இனிமேல் உன்னிடம்
நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை ....!
_ஆனால்
உனக்காக கொடுப்பதற்கு
என் உயிர்மட்டும் உள்ளது....!
உன் உதடுகளின்
மௌனம் என்
வார்த்தைகளின் விரதம் .......!
You are here : Home »